உங்கள் மொபைல் போனில் நெட்வேர்க் பிரச்சனை இருக்கா? அப்போ இத பண்ணுங்க

Loading… இன்றைய அவசரமான உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களை காணவே முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஒரு ஸ்மாட் போன் கையில் இருந்தால் போதும் உட்காந்த இடத்தில் இருந்து அவரவர்களின் வேலைகளை சுலபமாக செய்து முடிக்கிறார்கள். இவ்வாறு எல்லா வேலைகளையும் செய்கின்ற ஸ்மாட் போன்களில் சிக்னல் பிரச்சனை என்பது அடிக்கடி வரும் ஒரு பிரச்சனையாகும். மொபைல் போன்களில் சரியாக நெட்வேர்க் கிடைத்தால் மட்டுமே வேலைகளை சரியாக செய்ய முடியும். நெட்வேர்க் பிரச்சனை … Continue reading உங்கள் மொபைல் போனில் நெட்வேர்க் பிரச்சனை இருக்கா? அப்போ இத பண்ணுங்க